ஜெயங் கொடுக்கும் தேவனுக்கு
கோடி கோடி ஸ்தோத்திரம்
வாழ்வளிக்கும் இயேசு ராஜாவுக்கு
வாழ்நாளெல்லாம் ஸ்தோத்திரம்
அல்லேலுாயா அல்லேலுாயா பாடுவேன்
ஆனந்த தொனியால் உயர்த்துவேன்
1.
நீதியின் கரத்தினால் தாங்கியே நடத்துவார்
கர்த்தரே என் பெலன் எதற்கும் அஞ்சிடேன் – ஜெயம்
2.
அற்புதம் செய்பவர் அகிலம் படைத்தவர்
யுத்தத்தில் வல்லவர் மட்பர் ஜெயிக்கிறார் – ஜெயம்
3.
நம்பிக்கை தேவனே நன்மைகள் அளிப்பவர்
வார்த்தையை அனுப்பியே மகிமைப்படுத்துவார் – ஜெயம்
4.
உண்மை தேவனே உருக்கம் நிறைந்தவர்
என்னையும் காப்பவர் உறங்குவதில்லையே – ஜெயம்
jayang kodukkum thevanukku
kodi kodi sthothiram
vazvalikkum iyesu rajavukku
vaz nalellam sthothiram
alleluya alleluya baduven
aananthdha thoniyal uyarththuven
1.
neethiyin karaththinal thangkiye nataththuvar
karthdhare en belan edharkum anjsiden – jayam
2.
arbudham seypavar akilam padaithdhavar
yuthdhaththil vallavar madpar jeyikkirar – jayam
3.
nambikkai thevane nanmaikal alibpavar
varththaiyai anubbiye makimaibpaduththuvar – jayam
4.
unmai thevane urukkam nirainthdhavar
ennaiyum kabpavar urangkuvathillaiye – jayam